ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 17 வெள்ளி

… நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமுமாகிய (ஏசா.25:4) தேவன்தாமே அதிக கடன்சுமைகளோடு போராட்டமான வாழ்க்கைச் சூழலில் உள்ளவர்களுக்கு கர்த்தர் புதிய பாதையைக் காண்பிக்கவும், அந்தப் பாரத்தி லிருந்து விடுவிக்கப்படவும், பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அவர்கள் காண தேவனுடைய கிருபைகளுக்காக மன்றாடுவோம்.