ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 2 சனி

இந்த மாதத்தில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் வாட்ஸ் ஆப் மற்றும் இணையதளத்தில் வெளிவரும் தியானங்கள் செய்திகளுக்காகவும் YouTubeஇல் வெளிவரும் Audio Version தியானங்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம். இவைகளின் வாயிலாக அநேகர் தங்கள் வாழ்வில் ஆசீர்வாதமடைய மன்றாடுவோம்.