ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 3 ஞாயிறு
தாவீது .. பாடகரை … தங்கள் சத்தத்தை உயர்த்தி சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான் (1நாளா.15:16) இந்நாட்களில் திருச்சபைகள்தோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடியே தடைகள் இன்றி நடத்தப்படுவதற்கும், சிறப்பு பாடகர் குழுக்களினாலே உன்னதமான கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் ஜெபம் செய்வோம்.