ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 4 திங்கள்
தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என்னை எல்லையைப் பெரிதாக்கும் (1நாளா.4:10) இலங்கை சத்தியவசன ஊழியங்களை இவ்விதமாகவே கர்த்தர் ஆசீர்வதித்து, தியானங்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர்கள், வேதபாடங்களைப் போதிக்கும் ஊழியர்களையும் அபரிமிதமாக ஆசீர்வதித்து வல்லமையாய் பயன்படுத்த மன்றாடுவோம்.