ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 5 செவ்வாய்
சமாதான குறைவுகளோடு உள்ள பங்காளர் குடும்பங்களிலே சமாதான பிரபுவாகிய கர்த்தர்தாமே குழப்பங்களைப் போக்கி சமாதானத்தை அருளிச் செய்யவும், குடிப்பழக்கத்தில் உள்ள குடும்பத்தின் நபர்கள் விடுவிக்கப்பட்டு இரட்சிப்பின் சந்தோஷத்தை அடையவும் ஜெபிப்போம்.