வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 29 வெள்ளி

தேவனே, என்னை ஆராய்ந்து … என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்.139:23).
வேதவாசிப்பு: காலை: சகரியா 8-10 | மாலை: வெளிப்படுத்தல் 20