வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 30 சனி

உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; … கர்த்தர் … அற்புதங்களைச் செய்வார் (யோசுவா 3:5).
வேதவாசிப்பு: காலை: சகரியா 11-14 | மாலை: வெளிப்படுத்தல் 21