ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 8 வெள்ளி

ஆண்டவருடைய தீர்க்கதரிசனமான வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருக்கும் இந்நாட்களில் ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அகதிகளாக வெளியேறும் மக்களுக்காகவும், போரில் தங்கள் குடும்பத்தை இழந்து தனித்து நிற்கும் குழந்தைகள் பெரியவர்கள் இவர்கள் யாவருக்கும் ஏற்ற அடைக்கலமான உறைவிடங்கள் கிடைப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.