ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 15 வெள்ளி
சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் சுவிசேஷமயமாக்கப்படவும், அந்த மாநிலத்தில் எண்பது சதவீதமான மக்கள் வேளாண்மையையும், அதை சார்ந்த சிறு தொழிலையும் செய்துவருவதால், பெரும்பான்மையான அந்த மக்களுக்கு நற்செய்தி சொல்ல ஊழியர்கள் அனுப்பப்படுவதற்கும், அனைத்து மாவட்டத்தின் ஆட்சியாளர்களுக்காக, அங்குள்ள திருச்சபைகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.