ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 9 சனி

அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ (மல்கி.3:10) சத்தியவசன ஊழியத்தையும், தொலைக்காட்சி பணிகளையும் உதாரத்துவமான பங்காளர் காணிக்கையினாலும் ஆதரவாளர் காணிக்கையினாலும் தாங்கிவருகிற யாவரையும் தம்முடைய வாக்கின்படியே கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.