ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 23 சனி
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும் ….சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக்.1:27) பெற்றோர்களை இழந்த, கைவிடப்பட்ட சிறு குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம், முதியோர்களுக்கான இல்லங்களில் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை அவர்களோடு கொண்டாடும் ஊழியங்கள் ஊழியர்கள் எழும்பவும், அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.