ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 24 ஞாயிறு
அவர் நாமம் அதிசயமானவர் …. சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6) நமக்காக பாலகனாக இப்பூலகில் வந்துதித்த நமதாண்டவரை போற்றி பாடி ஆராதிக்கும் நாம், பல தேசங்களில் நடந்துவரும் போரினாலே பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளையும் அன்பானவர்களையும் இழந்து தவிக்கும் மக்களுடைய சமாதானத்திற்காக பாரத்தோடு ஜெபிப்போம்.