ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 25 திங்கள்
இன்று அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் கிறிஸ்துமஸ் ஆராதனை ஒரு அர்ப்பணிப்பின் ஆராதனையாக இருப்பதற்கும், களியாட்டுகளில் கிறிஸ்தவர்கள் மூழ்கிடாதபடி இன்னும் இயேசுகிறிஸ்துவை அறியாத நம் தேசத்து மக்களையும் நினைவுகூர்ந்து நாம் பெற்றிருக்கிற சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அவர்களும் பெற மன்றாடுவோம்.