ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 20 புதன்
நம்முடைய தேசத்தில் வேலைவாய்ப்புக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்படுவதற்கும், அரசுவேலைக்கான தேர்வுகள் எழுதி காத்திருப்போருக்கு நியாயமாய் வரவேண்டிய வேலைநியமனங்கள் கிடைக்கப்பெறுவதற்கும், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பள்ளிகள் கல்லூரிகளில் தற்காலிகமாக பணி புரியும் பங்காளர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்பட வேண்டுதல் செய்வோம்.