ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 14 வியாழன்
சத்தியவசன இருமாத வெளியீடுகள் – அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் சஞ்சிகை பத்திரிக்கைகளை பங்காளர்களுக்கு தடைகளில்லாமல் அனுப்ப கர்த்தர் உதவி செய்தபடியால் முழுஇருதயத்தோடு அவரைத் துதிப்போம். இலக்கிய பணிகளிலே பல புதிய புத்தகங்கள் வெளியிடுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.