ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 21 வியாழன்

கரூர் மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். ஏராளமான கல்வி நிறுவனங்களும், புகழ்பெற்ற ஜவுளித்தொழில் அங்குள்ள உள்ளுர் வாசிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பாகவும் வளர்ந்துவரும் இம்மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அங்குள்ள திருச்சபைகள் எழுச்சியடையவும் பாரத்துடன் ஜெபிப்போம்.