ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 2 செவ்வாய்
என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார் (சங்.18:28) கடந்த வருடத்தின் இருள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும், இயற்கை பேரிடர்கள் மத்தியிலும் நாம் ஏறெடுத்த ஜெபங்களுக்கு கர்த்தர் கொடுத்த பதில்களுக்காகவும், அருளிச்செய்த எண்ணற்ற கிருபைகளுக்காக முழு உள்ளத்தோடு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.