ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 4 வியாழன்

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில் சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரர்களாலே (நீதி.12:20) சமாதானத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறவும், உயிர்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகாதபடி இரு நாடுகளுக்கிடையே நல்லதொரு தீர்வு உண்டாக ஜெபிப்போம்.