ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 7 ஞாயிறு
நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள் (ஏசா.2:3) புதிய வருடத்தின் முதல் ஆராதனை நாளில் குடும்பம் குடும்பமாக கர்த்தரின் ஆலயத்தில் காணப்படவும், புதிய தீர்மானங்களை எடுத்து கிறிஸ்துவுக்கு ஒளிவீசும் தீபங்களாக அவருடைய சாட்சிகளாக வாழ தேவன் கிருபை செய்யும்படி வேண்டுதல் செய்வோம்.