ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 9 செவ்வாய்

சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும் (மாற்.13:10) உலகின் பல நாடுகளிலும் உள்ள அனைத்து சுவிசேஷப்பணி ஊழியங்களுக்காகவும், ஒழிந்து போகாத தேவனுடைய வார்த்தைகள் சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுவதற்கும், அவருடைய நாமத்தை பிரசித்தப்படுத்தும் ஊழியர்களுக்கு வேண்டிய நல்ல சுக பெலனுக்காகவும் மன்றாடுவோம்.