ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 17 புதன்

இலங்கை தேசத்தின் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். அங்கு நடைபெறும் அனைத்து மொழி ஊழியங்களுக்காகவும், YouTube, மாதப் பத்திரிக்கை ஆகிய ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், தியானங்கள், கட்டுரைகள் எழுதும் சகோதர, சகோதரிகளை நல்ல சுகத்தோடு பாதுகாத்து இலக்கிய ஊழியங்களில் கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதித்து நடத்த மன்றாடுவோம்.