ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 19 வெள்ளி

சிக்கிம் மாநிலத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். அங்கு அனுப்பப்பட்டுள்ள அருட்பணி ஊழியர்களுக்காக நன்றி செலுத்தி அவர்களது பாதுகாப்புக்காகவும், பணித்தளங்களில் பெரிய ஆத்தும அறுவடையை கர்த்தர் காணச்செய்யவும், அதிக பக்திவைராக்கியத்தோடு உள்ள பெளத்தமக்கள் மேலும் பிற மத மக்கள் மத்தியில் சுவிசேஷப்பணி செய்வதற்கு திறந்தவாசல் உண்டாவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.