ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 26 வெள்ளி
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக் கடவாய் (உபா.8:10) குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த நன்னாளில் தேவன் தாமே நமது தேசத்தையும் அனைத்து இந்திய மக்களையும் ஆசீர்வதிக்கும்படி மன்றாடுவோம். நமது தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.