ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 20 சனி
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து …. உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன் (லேவி.26:9) பங்காளர் குடும்பங்களிலே குழந்தைக்காக ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் மனஉருக்கமாய் இரங்கி கர்ப்பத்தின் கனிகளால் அவர்களை ஆசீர்வதித்து களிகூரச் செய்திட ஜெபிப்போம்.