ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 27 சனி
சத்தியவசனம் இருமாத வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் சஞ்சிகை பத்திரிக்கைகள் குறித்தநேரத்தில் வெளியிடப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்து வழிநடத்தவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும், பத்திரிக்கைளை பட்டுவாடா செய்யும் தபால் ஊழியர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.