ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 28 ஞாயிறு
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோம.11:29) கர்த்தருடைய அழைப்பைப் பெற்று மலைவாழ் மக்கள் மத்தியிலும், பழங்குடி மக்கள் மத்தியிலும், சிறைச்சாலைகளிலும் பல வித எதிர்ப்புகள் போராட்டங்கள் நடுவில் அர்ப்பணத்தோடு தேவபணி செய்து வரும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.