ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 2 வெள்ளி
இந்த மாதத்தில் சத்தியவசன ஊழியத்தின் சகலப்பணிகளிலும் வல்லமையுள்ள தேவன் உடனிருந்து நடத்தவும், இம்மாதத்தின் தியானங்கள் எதிர்பார்ப்புகளோடு உள்ள உள்ளங்களுக்கு ஆறுதலையும், அவர்கள் செய்ய வேண்டிய தீர்மானங்களை கர்த்தருக்குள் தீர்மானித்து தொடர்ந்து இலக்கை நோக்கி பொறுமையோடு ஓட தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.