ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 3 சனி

கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா.63:7) வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக கர்த்தருடைய நாமம் பிரஸ்தாபப்படுத்தப்படுவதற்கும், வேதபாடங்களை போதிக்கும் Dr.ஜாண் நியூபெல்டு அவர்களது நல்ல சுகத்திற்காகவும், அநேகமாயிரமான மக்கள் சத்தியத்தால் நடத்தப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.