ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 6 செவ்வாய்

உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே (1பேது.1:25) சத்தியவசன இணையதளம், வாட்ஸ் அப், YouTube வாயிலாக அறிவிக்கப்பட்டு வரும் சத்தியமான வார்த்தைகளை கேட்கும் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யவும், அற்புதங்களை நடப்பிக்கிற தேவன் அநேகரை இரட்சித்து புதுச்சிருஷ்டியாய் மாற்றியருள மன்றாடுவோம்.