வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 23 வெள்ளி

மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். (லூக்.12:9)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 3,4 | மாலை: மாற்கு 5:1-20.