வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 24 சனி

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். (பிரசங்கி 3:11)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 5,6 | மாலை: மாற்கு 5:21-43.