ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 17 சனி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா, மூன்றாவது மிகச் சிறிய மாநிலமாகிய இதை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், அனைத்து பிரிவுகளிலும் உள்ள அரசு அதிகாரிகள், மாநில முதல்வர், உயர்பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கு கர்த்தர் கிருபை செய்தருளவும், சுவிசேஷப்பணிகள் தடைகளில்லாமல் செய்யப்படுவதற்கும் சபைகள் நல்ல வளர்ச்சியடையவும் ஜெபிப்போம்.