ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 19 திங்கள்

என் புயம் அவனைப் பலப்படுத்தும் (சங்.89:21) வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி மொழி ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், இந்த மொழிகளில் அச்சிடப்படு கிற சுவிசேஷபிரதிகள் மற்றும் ஊடகத்தின் வாயிலாகவும் மக்கள் சந்திக்கப்படவும் அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.