வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 27 செவ்வாய்

இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். (லூக்.6:21)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 10,11 | மாலை: மாற்கு 6:32-56