ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 13 செவ்வாய்
அவர்கள் புறப்பட்டுப்போய் … எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கி னார்கள் (லூக்.9:6) ஐரோப்பா கண்டத்தில் 52 நாடுகளில் உள்ள 75 கோடி மக்களுக்காகவும், சுவிசேஷம் சென்றடையாத 21 சதவீதமான மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் ஊழியர்கள் எழும்பவும், அற்புத அடையாளங்களினாலே வசனம் உறுதிப்படுத்தப்படவும் மன்றாடுவோம்.