ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 14 புதன்
இந்த வருடத்திலும் கிறிஸ்துவின் சிலுவைபாடு மரணங்களை தியானிக்க கர்த்தர் தந்த நாட்களில் இன்னும் அதிகமாய் தேவனை கிட்டிச் சேரவும், இன்று சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையையும், அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், இந்நாட்களை கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளவும் ஜெபிப்போம்.