ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 21 புதன்

கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும் (உபா.33:11) தொழில் அபிவிருத்திக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஜெபிக்கக் கேட்ட பங்காளர்களது கைக்கிரியையின்மேல் கர்த்தர் பிரியமாயிருந்து, வன்கண்ணுக்கும், எரிச்சலின் ஆவிகளுக்கும், தந்திரமனமுள்ள மனிதர்களுக்கும் விலக்கி அவர்களது தொழில் சிறந்த முன்னேற்றத்தை அடைய ஜெபிப்போம்.