ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 2 சனி

இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் நிகழ்ச்சிகள் வாயிலாக ஒருமுறைகூட நற்செய்தியைக் கேட்டிராத புதியநபர்கள் பங்குபெற்று இரட்சிக்கப்படவும் இந் நிகழ்ச்சி ஒளிப்பிற்கான தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.