ஜெபக்குறிப்பு: அக்டோபர் 4 வியாழன்

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தங்கள் பொருத்தனையான காணிக்கைகளை அனுப்பி தாங்கிவரும் ஆதரவாளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி, புதிய ஆதரவாளர்கள் இவ்வூழியங்களுக்கு கிடைப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.