ஜெபக்குறிப்பு: மே 22 ஞாயிறு

.. நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம்… தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரியஜாதி எது? (உபா.4:7) என்ற வாக்குப்படி கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்கிறவர்களாக காணப்படும்படி இந்த ஆராதனையிலும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.