வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 31 ஞாயிறு

மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?. (1கொரி.15:55)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 12,13 | மாலை: லூக்கா 07:01-17