வாக்குத்தத்தம்: 2024 மார்ச் 26 செவ்வாய்

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். (ஏசா.53:4)
வேதவாசிப்பு: யோசுவா 1,2 | மாலை: லூக்கா 04:31-44