ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 12 செவ்வாய்
சத்தியவசனம் இணையதளம், வாடஸ்அப், YouTube ஆகிய சோஷியல் மீடியாக்களில் வெளிவரும் சத்தியவசன செய்திகள், தினசரி தியானங்கள் வாயிலாக ஆண்டவரை அறிந்துகொள்ளாத மக்கள் கிறிஸ்துவின் நற் செய்தியைக் கேட்டு சுவிசேஷத்தை விசுவாசிப்பதற்கும், அநேகர் சத்தியத்தை அறிந்து தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பலப்படவும் ஜெபிப்போம். உம்மைப் பற்றி அறிந்துகொள் சுவிசேஷம் பிரபல மாகுவதற்கு ஊடகப்பணிகள் அதிக பயனுள்ளதாக இருப்பதற்கும் ஜெபிப்போம்.