ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 புதன்

… இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார் (செப்.3:15) இவ்வாக்குப்படியே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தருடைய அளவற்ற பிரசன்னம் நிரம்பியிருக்கவும், விண்ணப்பங்கள் அனைத்தும் கர்த்தருக்குந்த தூபங்களாக காணப்படவும் ஜெபம் செய்வோம்.