ஜெபக்குறிப்பு: 2024 மார்ச் 25 திங்கள்

நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி … அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் (மத்.28:19,20) இவ்வுலகிலே 7000 மொழிகளைப் பேசும் மக்களுக்கு அவரவர் சொந்தமொழியில் பரிசுத்த வேதாகமம் அருளப்படுவதற்கும், வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் கர்த்தருடைய ஊழியர்களை தூயஆவியானவர் பெலப்படுத்தி வழிநடத்தவும் ஜெபிப்போம்.