ஜெபக்குறிப்பு: மே 21 சனி
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் தியானங்களை எழுதும் ஏனைய சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்தி பொன்னுவுக்காகவும் ஜெபிப்போம். தேவனோடுள்ள ஐக்கியத்திலே நிலைத்திருப்பதற்கு இத்தியானங்கள் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கவும், சரியான நேரத்தில் அனுப்பப்படுவதற்கும் ஜெபிப்போம்.