ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 2 செவ்வாய்

அப்படியிருக்க. நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச் செய்கிற தேவனாலே எல்லாமாகும் (1கொரி.3:7) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதித்து திரளானபேர் பிரயோஜனமடையவும், விசுவாசத்தில் பெலப்படவும் வேண்டுதல் செய்வோம்.