ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 7 ஞாயிறு

அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக (1தீமோ.6:16) கர்த்தருக்குரிய ஓய்வு நாளாகிய இன்று ஆராதனையில் பங்குபெறும் விசுவாச கூட்டத்தார், தாங்கள் கேட்ட சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, தற்பரிசோதனை செய்து தங்களைத் தாமே கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க ஜெபிப்போம்.