ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 22 திங்கள்
பூமியின் கடையாந்தங்களிலும் … எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற இரட்சிப்பின் தேவனை (சங்.65:5) உலகெங்கும் வாழும் ஏறக்குறைய 16000 இனமொழி சார்ந்த மக்கள் அறிந்துகொள்ளவும், அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் கூடிய ஊழியர்கள் எழும்பவும், மிஷன் ஸ்தாபனங்களிலே பயிற்றுவிக்கப்படுகிற ஊழியர்களை வல்லமைப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.