ஜெபக்குறிப்பு: 2024 ஏப்ரல் 9 செவ்வாய்
வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி ஆகிய பிற மொழி ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், எவ்விதத்தினாலேயும் கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறதினாலே நாள்தோறும் இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை பெருக, இவ்வூழியங்களை தாங்கும் ஆதரவாளர்கள் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.